Skip to main content

தனிப்பட்ட ஷேர்சாட்டை அறிமுகம் செய்கிறோம்

பிரைவேட் புரொஃபைல்கள் என்பது பின்தொடர்பவர்களாக நீங்கள் அங்கீகரிக்கும் நபர்களை மட்டும் உங்கள் இடுகைகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கும் ஒரு புது அம்சமாகும். யார் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்யலாம் அல்லது உங்கள் இடுகைகளில் கருத்து தெரிவிக்கலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் இந்த அம்சம் உதவுகிறது.