Skip to main content

நான் எனது சுயவிவரத்தை எவ்வாறு தனிப்பட்டதாக்குவது?

உங்கள் சுயவிவரத்தில் உள்ள தனியுரிமை பிரிவு மூலமாகவும் டாப் மெனுவிற்குள்ளும் நீங்கள் உங்கள் சுயவிவரத்தைத் தனிப்பட்டதாக்கலாம்


உங்கள் சுயவிவரத்தைத் தனிப்பட்டதாக்குவதற்கு:#

சுயவிவரம் > தனியுரிமை பிரிவு > பிரைவேட் புரொஃபைல் டாகில் ஆன்

image

image

image

சுயவிவரம் > 3 புள்ளிகள் மெனு > தனியுரிமை பிரிவு > பிரைவேட் புரொஃபைல் டாகில் ஆன்

image

image

image


செயலியிலிருந்து மட்டுமே உங்கள் ஷேர்சாட்டை சுயவிவரத்தை உங்களால் தனிப்பட்டதாக்க முடியும், மேலும், ஷேர்சாட் வலைதளத்திலிருந்து அவ்வாறு செய்ய முடியாது