Sharechat Boost Post FAQ
1. போஸ்ட் பூஸ்ட் செய்த பின், எனது போஸ்ட்டில் promoted டேக்ஸ் காட்டப்படுவது ஏன்?
பூஸ்ட் என்பது விளம்பரமாக்கும், உங்கள் போஸ்ட் குறிப்பிட்ட நேரத்திற்கு ப்ரொமோட் செய்யப்படுகிறது. எனவே இது எங்கள் தளத்தில் நீங்கள் விளம்பரப்படுத்தியதாகவே காட்டப்படும்
2. இசை கொண்ட போஸ்ட்டை பூஸ்ட் செய்யலாமா?
இல்லை, போஸ்ட்டில் எங்கள் லைப்ரரி இசையோ அல்லது மற்ற உரிமையாளர்களின் இசையோ பயன்படுத்தப்பட்டிருந்தால் பூஸ்ட் செய்ய முடியாது.
3. ஒரே நேரத்தில் எத்தனை போஸ்ட்டை பூஸ்ட் செய்யலாம்?
ஒரே நேரத்தில் 1-5 போஸ்ட் வரை பூஸ்ட் செய்யலாம்
4. ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்டை தேர்ந்தெடுத்தால், எப்படி பூஸ்ட் செய்யப்படும்?
பல போஸ்டை தேர்ந்தெடுத்தகால், பேக்கேஜில் கொடுக்கப்பட்ட வியூஸ், அனைத்து போஸ்டுக்கு தோராயமாகா பிரித்து அளிக்கப்படும். நீங்கள் 4 போஸ்டை தேர்ந்தெடுத்து, 5000 வியூஸ் கொண்ட ரூ. 99 பேக்கேஜை தேர்ந்தெடுத்தால், அந்த 5000 வியூஸ் 4 போஸ்டுக்கு தோராயமாகா பிரித்து அளிக்கப்படும். நாங்கள் கொடுக்கும் வியூஸ் அல்லது எந்த இழக்கும் தோராயமான எண் தான், அவை குறிப்பிட்ட எண்னைவிட சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.
5. பூஸ்ட் எனது ப்ரோஃபைலில் மாற்றங்களை ஏற்படுத்த்துமா?
மற்ற போஸ்ட்களுக்கு உங்களுக்கு கிடைக்கும் வியூஸ்க்களை பூஸ்ட் பாதிக்காது.
6. போஸ்டை பூஸ்ட் செய்தால் மைல்கல் ரிவார்டுகள் கிடைக்குமா?
பூஸ்ட் மூலம் கிடைக்கும் வியூஸ்கள் மைல்கள் ரிவார்டுகளை பெற உதவாது.
7. விளம்பரம்/பிராண்ட் கன்டெண்ட்டை பூஸ்ட் செய்யலாமா?
விளம்பரம்/பிராண்ட் கன்டெண்ட் கொண்ட போஸ்டை பூஸ்ட் செய்யலாம். ஆனால் அவை ஷேர்சாட் விளம்பர கொள்கைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
8. ரிவியூவில் எது போன்ற போஸ்ட்கள் நிராகரிக்கப்படும்?
எங்கள் லைப்ரரி இசை பயன்படுத்தப்பட்ட போஸ்ட் மற்றும் எங்கள் பயன்பாட்டு விதிமுறைகள், ஷேர்சாட் விளம்பரக் கொள்கை, சமூக வழிகாட்டுதல்கள் அல்லது புவியியல் ரீதியாகப் பொருந்தக்கூடிய பிற சட்டங்களை மீறும் போஸ்ட்கள் விளம்பரம் செய்ய தகுதியற்ற போஸ்ட்டாக கருதப்படும்
9. ரிவியூ செய்து முடிக்க எவ்வளவு நாள் ஆகும்?
ரிவியூ முடித்து உங்கள் போஸ்ட் பூஸ்ட்டாக 48 மணி நேரம் வரை ஆகும்
10. பேமெண்டை ஏற்க எவ்வளவு காலம் ஆகும்?
பேமெண்ட் வெற்றிகரமாக எங்களை அடைய 3-5 வணிகள் நாட்கள் ஆகும்.
11. பணம் எனது அக்கவுண்டில் இருந்து அனுப்பப்பட்டு உங்களை அடையவில்லை என்றால் என்ன ஆகும்?
உங்கள் அக்கவுண்டில் பணம் குறைக்கப்பட்டு எங்களை அடையவில்லை என்றால் 'பேமெண்ட் தோல்வி அடைந்தது' என காட்டப்படும். இந்த நிலையில், வங்கி உங்கள் பணத்தை 3-5 வணிக நாட்களுக்குள் திரும்ப அனுப்பி விடும்
12. பூஸ்ட் செயல்பாட்டில் இருக்கும்பொழுது ரீஃபண்ட் கேட்கலாமா?
பூஸ்ட் ரிக்குவஸ்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டு 'செயல்பாட்டில் இருக்கும்பொழுது, ரீஃபண்ட் கேட்க முடியாது.
13. எப்பொழுது ரீஃபண்ட் ரிக்குவஸ்ட் செய்யலாம்?
பூஸ்ட் ரிக்குவஸ்ட் நிராகரிக்கப்பட்டால், ரீஃபந்து தானாகவே தொடங்கப்படும். நிராகரிக்கப்பட்ட நாளிலிருந்து 5-7 வேலை நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப்பெறலாம்.