Skip to main content
1. வீக்லி ஸ்ட்ரீக் என்றால் என்ன?
வாராந்திர ஸ்ட்ரீக்கை முடிக்க ஒரு வாரத்தில் குறைந்தது 3 பதிவுகளை உருவாக்க வேண்டும்.
வாராந்திர ஸ்ட்ரீக் ஸ்கோரின் எடுத்துக்காட்டுகள்
  • முதல் வாரத்தில் குறைந்தது 3 பதிவுகளை உருவாக்க வேண்டும், அப்போது உங்கள் வாராந்திர ஸ்ட்ரீக் ஸ்கோர் 1 ஆகிவிடும்.
  • முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் குறைந்தது 3 பதிவுகளை உருவாக்க வேண்டும், அப்போது உங்கள் வாராந்திர ஸ்ட்ரீக் ஸ்கோர் 2 ஆகிவிடும்
  • இதேபோல், தொடர்ந்து 5 வாரங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 3 பதிவுகளை உருவாக்கினால், உங்கள் வாராந்திர ஸ்ட்ரீக் ஸ்கோர் 5 ஆக இருக்கும்
2. டெய்லி ஸ்ட்ரீக் என்றால் என்ன??
தினசரி ஸ்ட்ரீக்கை முடிக்க, ஒரு நாளில் குறைந்தது 1 பதிவை உருவாக்க வேண்டும்
தினசரி ஸ்ட்ரீக் ஸ்கோரின் எடுத்துக்காட்டுகள்
  • ஒரு நாளில் குறைந்தது 1 பதிவை உருவாக்க வேண்டும், அப்போது உங்கள் தினசரி ஸ்ட்ரீக் ஸ்கோர் 1 இருக்கும்
  • முதல் நாளிலும், இரண்டாவது நாளிலும் குறைந்தது 1 உருவாக்கினால், உங்கள் தினசரி ஸ்ட்ரீக் ஸ்கோர் 2 இருக்கும்
  • இதேபோல், தொடர்ந்து 5 நாட்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 1 பதிவை உருவாக்கினால், உங்கள் தினசரி ஸ்ட்ரீக் ஸ்கோர் 5 ஆக இருக்கும்
3. மைல்ஸ்டோன்ஸ்
ஹீரோ
அந்த வாரத்தில் சாதனை படைத்ததற்காக
சூப்பர் ஸ்டார்
திங்கள் முதல் ஞாயிறு வரை தொடர்ந்து 7 நாட்கள் போஸ்ட் செய்வது
4. லாங் வீக்லி /டெய்லி ஸ்ட்ரீக்கை பராமரிப்பது ஏன் முக்கியம்?
  • உங்கள் ரீச்களை அதிகமாக்குகிறது மற்றும் வைரலாகும் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது
  • முன்பு ஈடுபட்ட பயனர்களுடன் தீவிரமாக ஈடுபட உதவுகிறது
  • உங்கள் வீடியோக்களுக்கு பிராண்ட்டை உருவாக்கி புதிய பயனர்களை ஈர்க்கிறது
  • அதிகமான ஃபாலோவர்ஸ்களை பெற உதவுகிறது
  • உங்கள் உருவாக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது - நீங்கள் அதிகமாக உருவாக்குவதால் தளத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறீர்கள்
  • பர்ப்பில் /கோல்டன் பேட்ஜைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புகள்
5. உங்கள் வீக்லி ஸ்ட்ரீக் எப்போது 0க்கு மீட்டமைக்கப்படும்?
  • வீக்லி ஸ்ட்ரீக்கைப் பராமரிக்க, நீங்கள் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து போஸ்ட் போட வேண்டும் மற்றும் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் ஞாயிறு வரை குறைந்தது 3 போஸ்டுகளை உருவாக்க வேண்டும்.
  • ஒரு வாரத்தில் கன்டெண்ட்டை உருவாக்கத் தவறினால், உங்கள் வீக்லி ஸ்ட்ரீக் பூஜ்ஜியத்திற்கு மீட்டமைக்கப்படும். அதாவது, பூஜ்ஜியத்தில் இருந்து ஸ்ட்ரீக்கை மீண்டும் தொடங்க வேண்டும்.
  • ஷேர்சாட் சமூக வழிகாட்டுதல்களை பின்பற்றி பூர்த்தி செய்யும் மற்றும் கிரியேட்டர்களால் நீக்கப்படாத போஸ்டுகள் மட்டுமே ஸ்ட்ரீக்குகளுக்காக கருதப்படும்
6. உங்கள் டெய்லி ஸ்ட்ரீக் எப்போது 0 க்கு மீட்டமைக்கப்படும்?
  • தினமும் குறைந்தது 1 நல்ல தரமான கன்டெண்ட்டை போஸ்ட் செய்ய வேண்டும். ஒரு நாள் கன்டெண்ட்டை உருவாக்கத் தவறினாலும், உங்கள் டெய்லி ஸ்ட்ரீக் பூஜ்ஜியத்திற்கு மீட்டமைக்கப்படும். அதாவது, பூஜ்ஜியத்தில் இருந்து ஸ்ட்ரீக்கை மீண்டும் தொடங்க வேண்டும்.
  • இன்று உருவாக்கப்பட்ட போஸ்டுகளை நீக்கினால், இன்று உருவாக்கப்பட்ட உங்கள் நிகர போஸ்ட்டுகள் 0 ஆக இருந்தால், உங்கள் ஸ்ட்ரீக் ஸ்கோர் 0 ஆக மீட்டமைக்கப்படும்.
7. வீக்லி ஸ்ட்ரீக்கிற்கு எந்தெந்த காலத்தில் கருதப்படுகிறது?
  • திங்கள் முதல் ஞாயிறு வரை
8. வாரத்தில் நீங்கள் கன்டெண்ட்டை உருவாக்கத் தவறினால் என்ன நடக்கும்?
  • உங்கள் வீக்லி ஸ்ட்ரீக் பூஜ்ஜியத்தை மீட்டமைக்கும். 3 புதிய கன்டெண்ட்களை உருவாக்குவதன் மூலம் நீங்கள் ஸ்ட்ரீக்கை மீண்டும் தொடங்கலாம்.
  • நீங்கள் ஸ்ட்ரீக்கைத் தவறவிட்டால், விரைவில் 3 புதிய போஸ்டுகளை போஸ்ட் செய்து ஸ்ட்ரீக்கைத் தொடங்க பரிந்துரைக்கப்படுகிறது.
9. ஒவ்வொரு வாரமும் உங்கள் வீக்லி ஸ்ட்ரீக்கைச் சேமிக்க எத்தனை போஸ்டுகள் நீங்கள் போட வேண்டும்?
  • ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று போஸ்டுகள்.
10. நான் ஒரு நாளைக்கு 3 போஸ்டுகளை போடுகிறேன், நான் என்ன செய்ய வேண்டும்?
  • நீங்கள் ஏற்கனவே சிறப்பாக செயல்படுகிறீர்கள். அதை மேம்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் உங்கள் போஸ்டுகள் சீராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் ஸ்ட்ரீக்குகளை பராமரிப்பதற்கான சில டிப்ஸ்
உங்களுக்கு உகந்த கன்டெண்ட்களை கண்டுபிடித்து, அதனுடன் இணைந்து செயல்படுங்கள்
சுவாரசியமான கன்டெண்ட் பிரச்சாரங்கள் மற்றும் யோசனைகளைக் கண்டறிய 'கிரியேட்டர் ஹப்' ஐ தவறாமல் சரிபார்க்கவும்
ஒவ்வொரு நாளும் எக்ஸ்ப்ளோர் பக்கத்தை பார்க்கவும், மேலும் #Hashtag Challenges ட்ரெண்டிங்கில் பங்கேற்கவும்
புதிய மோஷன் வீடியோ டெம்ப்ளேட்களை தவறாமல் சரிபார்த்து அவற்றை உருவாக்கி பயன்படுத்தவும்
Note:  வீக்லி மற்றும் டெய்லி ஸ்ட்ரீக்ஸ் மதிப்பெண்கள் ஏப்ரல் 4 (திங்கள்) 2022 முதல் கணக்கிடப்படுகிறது